Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

டீசல் விலை, சுங்கக் கட்டணம் உயர்வு : கர்நாடகாவில் 6 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
15/04/2025
in இந்தியா
0
டீசல் விலை, சுங்கக் கட்டணம் உயர்வு : கர்நாடகாவில் 6 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் நேற்று லாரி ஸ்டிரைக் தொடங்கியது.

AlsoRead

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

இந்த லாரி ஸ்டிரைக்கைத் தொடர்ந்து சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடாததால் மாநிலம் முழுவதும் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடக லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இந்த ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் முழு ஆதரவு கிட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் லாரி மூலம் செல்லும் தண்ணீர் விநியோகம். சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை, அடியோடு நிறுத்தப்பட்டதால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஜீன்ஸ் உள்பட ஆயத்த ஆடைகள் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அரசு தரப்பில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கினர். இதில் முடிவுகள் எட்டாத பட்சத்தில் மாநிலத்தில் நிலைமை சீராகாது. பல்வேறு பொருட்களில் விலையும் எகிறக்கூடும். தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு அளித்திருப்பதால் லாரி ஸ்டிரைக்கால் தமிழக கர்நாடக இடையே செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Tags: Karnatakalorries strike
Previous Post

திண்டிவனத்தில் டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்

Next Post

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

Related Posts

Commercial cylinder supply

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

27/03/2026
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

24/03/2026

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

23/03/2026

வாக்குச் சாவடிகளில் குடிநீர், செல்போன் பாதுகாப்பு அறை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

23/03/2026

LPG,எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

22/03/2026

சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா – இந்தியா வர்த்தகம்: சென்னைக்கு வந்த 1.10 லட்சம் டன் கச்சா எண்ணெய்!

21/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved