Wednesday, July 29, 2026
22 °c
Columbus
21 ° Thu
22 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அண்ணாமலையார் கோயிலில் காவலர்கள் ‘கடும் கெடுபிடி’யுடன் நடந்து கொள்வதாக புகார்

admin by admin
10/12/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
அண்ணாமலையார் கோயிலில் காவலர்கள் ‘கடும் கெடுபிடி’யுடன் நடந்து கொள்வதாக புகார்
0
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தி.மலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டுஇருக்கின்றார்கள்.

கடந்த வாரம் 3 ஆம் தேதி 2668 உயரம் கொண்ட அண்ணாம லையார் மலை மேல் மகா தீபம் சிறப்பாக ஏற்றப்பட்டு ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் காவலர்கள் கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாத நிலையிலும் கோவிலுக்கு வெளியே பல மணி நேரமாக நின்று கொண்டு இருக்கும் பக்தர்களையும், பணிபுரியும் பணியாளர்களையும், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களையும் கோயிலுக்குள் செல்ல வழிவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் உள்ளே செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அண்ணாமலையார் திருக்கோயிலைகாவலர்களின் காவல் நிலையங்கள் போல வைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களை மிகவும் துன்புறுத்துவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதளையுடன் தெரிவிக்கிறார்கள்.

AlsoRead

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

இதனால் இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்தக்காவலர்களின் அராஜக நடவடிக்கையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அதிகமாக இல்லாத நிலையிலும் அம்மணி அம்மன் கோபுரத்தின் முன் பக்தர்களை காக்க வைத்து பக்தர்களை தரக்குறைவாகப் பேசி 20நிமிடத்திற்கு 10 பேர் என்று உள்ளே அனுமதித்த காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, காவலர் மனோகரன் உள்ளிட்ட காவலர்கள் பற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரித்து சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: அண்ணாமலையார் கோயில்திருவண்ணாமலைபொதுமக்கள் புகார்
Previous Post

16 பள்ளிகளில் பயிலும் 2024 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

Next Post

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் தொடக்கம்: வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Related Posts

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

28/07/2026
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

28/07/2026

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

28/07/2026

கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

28/07/2026

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

27/07/2026

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்

27/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்
  • மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது
  • மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்
  • கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:
  • இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved