Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேகமாக பரவும் குரங்கு அம்மை: நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
05/11/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
வேகமாக பரவும் குரங்கு அம்மை: நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இதனால் உலக அளவில் குரங்கு அம்மை தொற்று நோய் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கேரளாவின் எல்லையில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் யாருக்கேனும் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இதனால் உலக அளவில் குரங்கு அம்மை தொற்று நோய் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் மற்றும் நோயில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் வெகுவாக பரவி வருவதால், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நோயின் அறிகுறிகள் மற்றும் நோயிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்நோயின் பொதுவான அறிகுறிகள்- காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவ கூடும்).

AlsoRead

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல், கண்வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்புடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.

குரங்கு அம்மை நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட) உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் மற்றும் உடல் காயம் உடையவர்களுடன் மறைமுக தொடர்பு அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறை படிந்த உடைகள் மூலம் நேரடியாகவும், அறியமுடியாத பொருள்களில் இருந்து மறைமுகமாகவும் இது பரவ கூடும். சொறி ஏற்படுவதற்கு 1-2 நாட்களுக்கு முன்பு வரை அனைத்து சிரங்குகளும் விழும் அல்லது குறையும் வரை பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை- நீங்களோ, உங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால் அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நோய் வாய்பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ கழுவலாம். நோயாளியை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்க கூடிய மருத்துவ முக கவசத்தை பயன்படுத்துதல், நோயாளின் தோலில் இருந்து உதிர கூடிய சொறியை தூய்மையான துணி கொண்டு மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

Tags: குரங்கு அம்மைநீலகிரி
Previous Post

இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Next Post

கிரிக்கெட் சண்டைக்கு டைம் வந்தாச்சு! ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும்

Related Posts

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026
நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

23/07/2026

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்
  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved