Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் நாட்டுப்பற்றுக் கொண்டவர்

இயக்குனர் பாக்யராஜ் பேச்சு

admin by admin
27/08/2024
in செய்திகள், புதுச்சேரி
0
சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் நாட்டுப்பற்றுக் கொண்டவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலுமே அவர் நாட்டுப்பற்றுக் கொண்டவர் என  இயக்குனர் பாக்யராஜ்  தெரிவித்தார்.

அகில இந்திய சமூக நல அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதன் நிறுவனரான இயக்குனர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

பின்னர் அவர் பேசியதாவது :

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்புகளில் நேரத்தை முறையாக கடைபிடிப்பார். ஒருமுறை ஏழு முப்பதுக்கு படப்பிடிப்பு துவங்கும் என நடிகர் திலகத்திடம் அறிவித்திருந்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த நடிகர் சிவாஜி தன் வருவதற்கு முன் ஏன் படபிடிப்பை  துவங்கினீர் என்று கேட்டார். நான் பொதுக் காட்சிகளை தான் எடுத்தேன் என்று கூறியபோது சிவாஜி கணேசன் கோபப்பட்டார். 500க்கும் மேற்பட்டோர் உள்ள இந்த இடத்தில் சிவாஜி கணேசன் நேரம் கடந்து வருவதாக தான் நினைப்பார்கள் என சத்தம் போட்டார்.

அடுத்த நாள் 7:10 மணிக்கு அவர் வந்து விட்டர். காரணம் கேட்டதற்கு சிவாஜிகணேசன் முன்பே வந்து விட்டார். இயக்குனர் நேரம் தவறி வந்ததாக மக்கள் பேசிக் கொள்வார்கள் என குழந்தையை போல கூறினா.

நீதிமன்ற காட்சி எடுக்கும் போது  நீதிமன்ற செட்  உண்மையாக இருப்பதாக சிவாஜி கூற,

அண்ணே இது  உண்மையாலுமே நீதிமன்றம் தான். இது கோபி நீதிமன்றம் என்று நான் கூறிய பொழுது ஆவேசப்பட்டு நீதிபதி இருக்கையில் உட்கார்ந்து  இருந்த ஜூனியர் நடிகர் வேகமாக எழுப்பினார். நீதிபதி என்பது ஒரு கடவுள் மாதிரி. அவரது இருக்கையை மதிக்க வேண்டும் என கூறி அவர் எழுப்பி அனுப்பினார். திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலுமே அவர் நாட்டுப்பற்றுக் கொண்டவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டியராஜ், கானொலி  தொகுப்பாளர் சாகுல் அமீத் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Tags: புதுச்சேரி
Previous Post

விழுப்புரம் அருகே வாய்க்கால் சீரமைப்பு பணிகளை

Next Post

இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved