Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: திருவண்ணாமலையில் இதுவரை 14, 465 பேர் பயனடைந்துள்ளனர்

துணை சபாநாயகர் பிச்சாண்டி தகவல்

admin by admin
05/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
நலம் காக்கும் ஸ்டாலின்  முகாம்: திருவண்ணாமலையில் இதுவரை 14, 465 பேர் பயனடைந்துள்ளனர்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமை, தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார்.

துணை சபாநாயகர் பேசியதாவது:-

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இதுவரை திருவண்ணாமலையில் எட்டு இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த எட்டு இடங்களிலும் 14, 465 புதிய பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். முகாமில் 9216 நபர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 1207 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது ,

5598 நபர்களுக்கு இசிஜி பரிசோதனை, 991 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள், 968 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, முகாமில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் என 4751 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு துணை சபாநாயகர் பேசினார். முகாமில் மாவட்ட சுகாதார த்துறை அலுவலர் வெ. பிரகாஷ்,மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் இராம் பிரதீபன், திமுக மாநகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: திருவண்ணாமலைதுணை சபாநாயகர் கு.பிச்சாண்டிநலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
Previous Post

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை

Next Post

முதியோர் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: ‘தாயுமானவராகத் திகழ்கிறார், முதல்வர் ஸ்டாலின்’

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved