Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தவெகவில் ஆதவ் அர்ஜூனா..? கட்சிப்பொறுப்பா..? தேர்தல் வியூக பணியா..?

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/01/2025
in தமிழ்நாடு
0
தவெகவில் ஆதவ் அர்ஜூனா..? கட்சிப்பொறுப்பா..? தேர்தல் வியூக பணியா..?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா, த.வெ.க., தலைவர் விஜய்யை,நேற்று சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே அவர் விஜய் கட்சியில் இணைவார் என்று பேச்சு இருந்தது. இந்த நிலையில் அவர் விஜய்யை சந்தித்து இருப்பது சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

நடிகர் விஜய்யின் த.வெ.க.,தொடங்கி ஓராண்டை நெருங்கி வரும் நிலையில், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் ஆட்சியில் சம பங்கு எனப் பேசியதைத் தொடர்ந்து, அவரது கருத்தை வி.சி.க.,வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா வரவேற்றார்.

கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்.இதனால், தி.மு.க., மற்றும் வி.சி.க., இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இந்த நிலையில், த.வெ.க., தலைவர் விஜய்யை, அவரது பனையூர் அலுவலகத்தில் நேற்று ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இது தொடர்பாக விஜய் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. த.வெ.க.,வின் தேர்தல் பணிகளை ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனத்திற்கு வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியே வந்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

யார் இந்த ஆதவ் அர்ஜூனா?

பிரபல லாட்டரி நிறுவன உரிமையாளர் மார்ட்டினின் மருமகன் தான் இந்த ஆதவ் அர்ஜூனா. மார்ட்டின் மகளை திருமணம் செய்துள்ளார். விளையாட்டு அமைப்பு ஒன்றில் பொறுப்பு வகிக்கிறார். தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Tags: Adhav Arjunbreaking newsTrending News Todaytvk partyVCK Party
Previous Post

மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு

Next Post

‘உங்களை நம்பியே இந்த கட்சி தொடங்கியுள்ளேன்’ : நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேச்சு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved