Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திண்டிவனம் அருகே சட்டவிரோத ஆயில் நிறுவனம்: உரிமையாளர் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
06/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திண்டிவனம் அருகே சட்டவிரோத ஆயில் நிறுவனம்: உரிமையாளர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த இருசக்கர வாகன ஆயில் நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மொளசூர் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தும் ஆயில் நிறுவனம் செயல்பட்டு  வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

AlsoRead

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் சட்ட விரோதமாக ஆயில் நிறுவனம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை தரமற்ற முறையிலும், சட்ட விரோதமாகவும் தயார் செய்து விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், செங்கல்பட்டு, ஆரணி, புதுச்சேரி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும், இந்த சட்ட விரோத ஆயில் நிறுவனம் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து நிறுவனத்தில் விற்பனைக்காக  சிறு சிறு கேன்களில் அடைத்து வைத்திருந்த ஆயிரம் ஆயில் கேன்கள் மற்றும் 27 பேரல்களில் இருந்த ஆயிலையும் கிளியனூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து உரிமையாளரான முருகனை போலீசார் கைது செய்தனர்.

Tags: Tindivanam NewsVillupuram News
Previous Post

கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகை

Related Posts

mkstalin

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

06/03/2026
Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved