Saturday, March 7, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
02/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது.

AlsoRead

தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நகுலன் என்ற 9 வயது ஆண் புலிக்கு கழுத்தின் வலது பக்கத்தில் உள்ள கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயல்முறை வாயு மயக்க மருந்துகளின் மூலம் அறுவை சிகிச்சையில் கட்டி கவனமாக அகற்றப்பட்டது. மேலும் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, கட்டிக்கு செல்லும் இரத்த நாளங்கள் அடைக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் நகுலன் புலியை மருத்துவர்களால் கவனமாக கண்காணிக்கப்பட்டது. மறுநாளே வழக்கமாக வழங்கப்படும் உணவு உட்கொண்டு சுறுசுறுப்பாக காணப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்த இடம் நன்றாக குணமடைந்து வருவதாகவும், தற்போது புலி நன்றாக உள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags: Chengalpet NewsTigerVandalore Zoo
Previous Post

செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

Next Post

செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம்

Related Posts

tamilnadu Govt

தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

06/03/2026
mkstalin

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

06/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!
  • “16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்கள் தடை” – கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி!
  • எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?
  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved