Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/11/2024
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்!

வந்தவாசியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை  ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார்.

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்  பெரியகாலனி பகுதியில் உள்ள ஆர் சி எம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர்  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிறந்த குழந்தை முதல் ஆறு மாதமான  குழந்தைகள் வரை எடை, வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 87 குழந்தைகளில் முதல் கட்டமாக 11 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் தயாளன்,வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், திமுக நகர அவைதலைவர் நவாப்ஜான், பொருளாளர் ராஜாபாஷா, முன்னாள் நகர செயலாளர் அன்சாரி,நகரமன்ற உறுப்பினர் ரிகானா சையத்அப்துல்கறீம், குடியரசு,ஆதிமூலம், செந்தில், வெங்கடேசன், கோரை பாய் வியாபாரிகள் சங்கம் சாதிக்பாஷா,வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி, மேற்பார்வையாளர்கள் செண்பகவள்ளி,ஜோதி,சிந்துஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர்,பெரிய காலனி மைய குழந்தைகள் மைய பணியாளர் சரிதா , அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர் 

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Tags: திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

Next Post

தமிழகம் முழுவதும் நாளை (20-11-2024) முழு நேர மின்தடை அறிவிப்பு!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved