Monday, September 14, 2026
33 °c
Tiruvannamalai
29 ° Tue
29 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

முதல்வர் பரிசீலிப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

admin by admin
29/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னர் பாடப்பட்டதை வரலாற்றில் முதல்முறையாக நடந்தது என்று கூறுவது தவறானது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும். தவெக அன்றும், இன்றும், என்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தனது நிகழ்ச்சிகளை தொடங்கும் என்றார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளேன். இது பல்வேறு துறைகள் தொடர்புடைய விஷயம் என்பதால், அதனை முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்கள் இருந்தால், அரசியல் காரணங்களுக்காக அவை நிறுத்தப்பட மாட்டாது என்றும், அம்மா உணவகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில்தான் போட்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

கொளத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சரிபார்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆராய்ச்சி செய்வது அவர்களது உரிமை என்றாலும், தேர்தல் தோல்விக்கான காரணத்தை வெளியில் தேடாமல், மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால், தற்போதுள்ள கட்டண நிர்ணயக் குழு மறுகட்டமைப்பு செய்யப்படும் என்றும், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Tags: அமைச்சர் ராஜ்மோகன்அரசுப் பள்ளி மாணவர்கள்சிக்கன் பிரியாணி
Previous Post

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Next Post

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved