Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு

அதிகாரிகள் உட்பட 900 பேர் மீது குற்றசாட்டு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
04/01/2024
in தமிழ்நாடு
0
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணியில் சேர்ந்த ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 900 பேர் குற்றவாளி ஏனக்கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் பிப்-2 க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக்கழத்தில் வேலை வாங்கிதருவதாகக் கூறி பணமோசடியில் கடந்த 2011-15ல் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட பலர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு 3 வழக்குகளைப் பதிவுசெய்தனர். இந்த வழக்கு சென்னை எம்பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலிஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தற்போது பணியில் உள்ள ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 900 பேர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது, மேலும் இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கைக்கு அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி, இந்த வழக்கில் 900 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அது தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கை மற்றும் போலீசாரின் விசாரணைக்கு அனுமதி கிடைத்ததும், அடுத்த கட்டமாக நீதிமன்ற விசாரணை நடைமுறை தொடங்கும் என அறிவித்து விசாரணையை பிப்-2 க்கு தள்ளி வைத்துள்ளார்.

Tags: செந்தில் பாலாஜிநீதிபதி ஜி.ஜெயவேல்பணமோசடிவழக்கு
Previous Post

பிரதமருடன் அமைச்சர் உதயநிதி இன்று சந்திப்பு

Next Post

ஜனவரி 4 முதல் 13 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved