Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு… இதுதான் காரணமா? மனம் திறந்த ரஜினி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
09/04/2025
in தமிழ்நாடு
0
ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு… இதுதான் காரணமா? மனம் திறந்த ரஜினி
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆர்.எம் வீரப்பனுக்கு அமைச்சர் பதிவு பறிபோனதற்கு ரஜினியின் பேச்சு முக்கிய காரணமானது. அதை 30 ஆண்டுகளுக்குப்பின்னர் மனம் திறந்து கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

பாட்ஷா பட வெற்றி விழாவில் என்ன நடந்தது? அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசி உள்ளார்.

மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், ஆர்.எம். வீரப்பன் தி கிங்மேக்கர்” என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

இதில் ரஜினி பேசிய போது, “பாட்ஷா” திரைப்பட விழாவில், ஆர்.எம். வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டு வெடிகுண்டு கலாசாரம் பற்றி பேசியிருந்தேன். அமைச்சராக அவர் இருந்தபோது அவ்வாறு நான் பேசியிருக்கக் கூடாது. அன்றைய சூழலில் எனக்கு தெளிவில்லாமல் இருந்ததால் அவ்வாறு பேசிவிட்டேன்.

இதனை அடுத்து ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டார். “என்னால் இப்படி ஆகிவிட்டதே” என்று எனக்குத் தூக்கமே வரவில்லை. அதனை அடுத்து மறுநாள் காலை நான் அவரிடம் ‘சாரி’ சொன்னபோது, அதைப்பற்றி எல்லாம் அவர் கவலையே படவில்லை.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

மேலும், ஜெயலலிதாவிடம் நான் உங்களுக்காக பேசவா? என்று கேட்டபோது, “அதெல்லாம் வேண்டாம். ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால் அதை மாற்றிக்கொள்ள மாட்டார். நீங்கள் போய் பேசி உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம். அப்படி ஒரு பதவி எனக்குத் தேவை இல்லை” என்று கூறினார்.

இதனை அடுத்து, அவர்தான் ரியல் கிங்மேக்கர் என்பதை அன்றே நான் தெரிந்து கொண்டேன் என்று ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: JayalalithaRajinikanthTamil News Today
Previous Post

தமிழ் புத்தாண்டு உட்பட தொடர் விடுமுறை : 1680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Next Post

பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேச்சால் அ.தி.மு.கவினர் குழப்பம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved