Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழகத்தின் கடன் தொகை ரூ. 9 லட்சம் கோடி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
14/03/2025
in தமிழ்நாடு
0
தமிழகத்தின் கடன் தொகை ரூ. 9 லட்சம் கோடி

Unless TN widens revenue base, state could slip into debt trap: Experts.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடந்த ஆண்டு 8லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் தொகை ரூ. 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்தநிலையில் பட்ஜெட்டில் நேற்று வரவு- செலவு பற்றி புள்ளி விவரத்துடன் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகள் வராதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

2025-26-ம் ஆண்டு திட்ட மதிப்பில் வருவாய் பற்றாக்குறை ரூ.41.634.93 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. வரி வசூலை மேம்படுத்துதல்,வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாய்களை பெருக்கும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு வருவாய் பற்றாக்குறை 2026-2027-ல் ரூ.31,282.23 கோடி ரூபாய் குறையும் என்றும், 2027-28-ம் ஆண்டு இந்த தொகை18,02,48 கோடி ரூபாயாக குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் ஆண்டில் மாநில அரசு 1 லட்சத்து 62 ஆயிரத்து 096.76 கோடிக்கு மொத்த கடன் பெற திட்டமிடப்பட்டு உள்ளது.மேலும் 55,844.53 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுகடனை அரசு திருப்பி செலுத்தும்.

இதன் விளைவாக 31.3.2026 அன்று நிலுவையில் உள்ள கடன் 9.29.959.30 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் இப்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Tags: Tamil Nadu budgetTamil Nadu's debtTamil News Today
Previous Post

தமிழ்நாடு பட்ஜெட்டில் தேவநாகரி குறியீடான ‘₹’க்கு பதிலாக தமிழ் எழுத்து ‘ரூ’ குறியீடு: அண்ணாமலை எதிர்ப்பு

Next Post

பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved