Thursday, July 30, 2026
19 °c
Columbus
24 ° Fri
23 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் த.வெ.க, அ.ம.மு.க

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/03/2025
in தமிழ்நாடு
0
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் த.வெ.க, அ.ம.மு.க
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடிகர் விஜயின் த.வெ.க. கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது தமிழகத்தில் தற்போது உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பது தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

AlsoRead

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

மறுசீரமைப்பின் போது ஏற்கனவே இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

சென்னையில் இன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. மொத்தம் 45 அரசியல் கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய்யின் த.வெ.க., பங்கேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டுள்ளது. த.வெ.க., சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்து ஓராண்டு கடந்துள்ள சூழலில் அக்கட்சி பங்கேற்கும் முதல் அரசியல் நடவடிக்கை மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதால் ரசிகர்கள் மற்றும் த.வெ.க., தொண்டர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

த.வெ.க., தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன விதமான கருத்துகள், ஆலோசனைகள் முன் வைக்கப்பட உள்ளன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, அ.ம.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

Tags: AIADMKall-party meetingAMMKtvk party
Previous Post

எம்.பி.க்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Next Post

எடப்பாடி பழனிசாமி கை விரிப்பு : தே.மு.தி.க. கூட்டணி தொடருமா..?

Related Posts

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

29/07/2026
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

29/07/2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

29/07/2026

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

29/07/2026

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்
  • கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்
  • டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி
  • கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved