Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/01/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பாஜக மாநில செயலாளர் அசுவத்தாமன். உடன் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்.

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரித்துள்ளார்.

கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், கொடுக்கன் பாளையம், பெத்தாங்குப்பம் கட்டார சாவடி ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 165- ஏக்கர் இடத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கிராம மக்கள் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது விளை நிலங்களை அழித்து அரசு நிலங்களை கையகப்படுத்தி வருவதற்கு அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கடலூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மலையடி குப்பம், கொடுக்கன் பாளையம், பெத்தான் குப்பம், கட்டார சாவடி ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளான இடத்தையும் அப்பகுதி கிராம மக்களையும் சந்தித்து பேசினார். அப்போது அப்பகுதி மக்கள்  தங்களது வேதனைகளை அவரிடம் தெரிவித்தனர்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஸ்வத்தாமன், அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உள்ள கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று விவசாயிகளுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி இந்த சம்பவங்கள் ஒரு வேதனைக்குரியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின் போது கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags: Cuddalore NewsGovernment compensation for cashew treesகடலூர் செய்திகள்
Previous Post

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

Next Post

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved