Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
05/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடினர்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் துரைராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பிரித்திவி ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு ஆகியோர் முன்னிலை வகிக்க, உதவி இயக்குநர் (வேளாண்) முத்துராமன் வரவேற்றார்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்று, கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட செயலாளர் நார்த்தாம்பூண்டி சிவா,  ஏரி பாசன சங்க தலைவர் சரவணன் ஆகியோரது தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அரசு அலுவலர்கள் வேளாண் பிரதிநிதிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும் இத்திட்டத்திற்கு துணைபுரிந்த அமைச்சர் எ.வ.வேலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
முடிவில், உதவி இயக்குநர் (வேளாண்) கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags: Arunai TamizhFarmersNanthan canal projecttiruvannamalai news
Previous Post

வந்தவாசியல் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

Next Post

அனிருத் வாய்ஸ்.. இணையத்தில் ஹிட்டான ‘விடாமுயற்சி’ பாடல்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved