Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கலசப்பாக்கத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கம் 2-ம் ஆண்டு துவக்க விழா

admin by admin
01/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
கலசப்பாக்கத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கம் 2-ம் ஆண்டு துவக்க விழா
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநில தலைவர் ரே.தங்கம் தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத் தலைவர் சி.முருகன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திமுகமாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசியதாவது:

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்றும், “உடல் ஊனமுற்றவர்கள்” என்பதற்கு பதிலாக “மாற்றுத்திறனாளிகள்” என்ற மரியாதைமிக்க பெயரை வழங்கியவர் கலைஞர் என்றும் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் 23 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் சிறப்பு அரசாணைகள் வெளியிடப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், மூன்று சக்கர வாகனம், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் பதவி, பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ராஜேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார். வழக்கறிஞர் சுப்ரமணியன், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மனோகரன். சங்க பொருளாளர் பிரவீன்ராஜா, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர் அரவிந்த் நன்றி கூறினார்.

Tags: எ.வ.வே.கம்பன்கலசப்பாக்கம்பெ.சு.தி சரவணன் எம்.எல்.ஏ
Previous Post

தஞ்சையில் இருந்து பழனிக்கு 3 சக்கர சைக்கிளில் செல்லும் மாற்றுத்திறனாளி பக்தர்கள்

Next Post

தனியார் பள்ளி பேருந்து-அரசு பேருந்து மோதல்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved