Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சிபிஐ வளையத்தில் விஜய்; கரூர் வீடியோ ஆதாரங்களை அழிக்க முயற்சி? – கைது செய்ய வாய்ப்புள்ளதா?

-மா.பாண்டியராஜ்

Balaji by Balaji
20/03/2026
in கட்டுரைகள்
0
vijay

vijay

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்றும், அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வீடியோ ஆதாரங்களை அழிக்க முயற்சியா?

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி விசாரணைக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக மாநாட்டின் போது ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் விஜய் பேருந்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த வீடியோ ஆதாரங்களை அழிக்க முயற்சி நடந்ததாகக் கூறப்படும் நிலையில், விசாரணைக் குழுவினர் அவற்றை முழுமையாக மீட்டெடுத்துள்ளனர்.

விஜய் விசாரணையின் போது அளித்த தகவல்களுக்கும், தற்போது கிடைத்துள்ள வீடியோ ஆதாரங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. தவறான தகவல்களை அளித்ததன் அடிப்படையில், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

சங்கீதா விவகாரம்: தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கலா?

மற்றொரு பக்கம், விஜய்யின் தேர்தல் அரசியல் வாழ்வுக்கு அவரது குடும்ப விவகாரம் முட்டுக்கட்டையாக அமையலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இன்னும் விவாகரத்து நடைமுறைகள் முழுமை பெறாத நிலையில், சட்டப்படி சங்கீதாவே தற்போதைய மனைவியாகக் கருதப்படுகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் போது தனது மற்றும் மனைவியின் சொத்து விவரங்களை முழுமையாகக் காட்ட வேண்டியது கட்டாயம். இதில் ஏதேனும் தவறு நடந்தால் அல்லது தகவல்கள் மறைக்கப்பட்டால், அது குறித்து முறையிட சங்கீதா தரப்பு தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் விற்கப்பட்ட சொத்து விவரங்களையும் அவர் சேகரித்து வைத்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளதால், விஜய்யின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

AlsoRead

தமிழக தேர்தல் களம்: 234 தொகுதிகளிலும் நான்கு முனைப் போட்டி – அனல் பறக்கும் வேட்புமனுத் தாக்கல்!

அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி ‘செக்’!

அஞ்சிலும் அஞ்சாத ஆட்கள்? தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: அதிமுக வியூகமா? அக்னிப்பரீட்சையா?

அரசியல் மோதல்கள்

இவ்வழக்கில் சிபிஐ விசாரணை கோரியதே தவெக தான் என்றாலும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் இந்த விசாரணையின் போக்கு தற்போது அக்கட்சிக்கு எதிராகவே திரும்புவது போன்ற சூழல் நிலவுகிறது. அதேபோல், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது குறித்து நடந்த கூட்டத்தில் சில அரசியல் பிரமுகர்கள் பேசிய விதம் மற்றும் அதற்குப் பின் அவர்கள் கேட்ட மன்னிப்பு குறித்தும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

பாஜக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடும் இந்த வழக்கில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், வரும் நாட்களில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Tags: Arunaithamizh News UpdateDelhi Investigation Team VijayKarur Case Investigation UpdateTamil Nadu Political NewsTVK vijayTVK Vijay Election CandidacyVijay Sangheetha Divorce IssueVijay Video Evidence Tampering
Previous Post

டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை – தொகுதிப் பங்கீடு இறுதி?

Next Post

திமுக கூட்டணியில் இருந்து விலகியது த.வா.க; வேல்முருகனின் அதிரடி முடிவு!

Related Posts

TN Election 2026

தமிழக தேர்தல் களம்: 234 தொகுதிகளிலும் நான்கு முனைப் போட்டி – அனல் பறக்கும் வேட்புமனுத் தாக்கல்!

30/03/2026
Tamil Nadu Assembly Election, ADMK BJP Alliance

அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி ‘செக்’!

28/03/2026

அஞ்சிலும் அஞ்சாத ஆட்கள்? தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: அதிமுக வியூகமா? அக்னிப்பரீட்சையா?

25/03/2026

தென்மாவட்ட அரசியல் சதுரங்கம்: உதயகுமார் – ஓ.பி.எஸ்-க்கு ‘செக்’ வைக்கத் தயாராகும் திமுக – அதிமுக!

23/03/2026

போடி தேர்தல் களம்: ஓ.பி.எஸ்-ஸை வீழ்த்த அதிமுகவின் ‘மாஸ்டர் பிளான்’ – ஜெகனாத் மிஸ்ரா யார்?

21/03/2026

தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை

20/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved