Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ராசி பலன்கள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
24/12/2023
in ஆன்மீகம்
0
ராசி பலன்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மேஷம்

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் பிறக்கும். தனவரவுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். உயர்பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பரந்த மனப்பான்மை மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அஸ்வினி : மாற்றம் பிறக்கும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : அறிமுகம் ஏற்படும்.

AlsoRead

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோயில்களுக்குள் நடக்கும் அரசியல்? நிம்மதியாக சாமி கும்பிட வழி கிடைக்குமா?

ரிஷபம்

உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. கனிவான பேச்சுக்களின் மூலம் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகள் பற்றிய எண்ணம் மேம்படும். வாகன மாற்றம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : ஒத்துழைப்பு மேம்படும்.
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.

மிதுனம்

நெருங்கியவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
திருவாதிரை : நெருக்கடிகள் உண்டாகும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

கடகம்

உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : லாபம் மேம்படும்.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : புதுமையான நாள்.

கன்னி

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். நீர்நிலை சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். இணையம் சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : ஆதாயம் ஏற்படும்.

துலாம்

வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நயமான பேச்சுக்களை நம்பி முடிவு எடுப்பதை தவிர்க்கவும். சமூகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். அரசு சார்ந்த துறைகளில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : அனுபவம் ஏற்படும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.

விருச்சிகம்

பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.
கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு


உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கலை சார்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மூலம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூராடம் : தனித்திறமை புலப்படும்.
உத்திராடம் : மதிப்பு கிடைக்கும்.

மகரம்

வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இள நீலம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

பயணங்களின்போது புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : அறிமுகம் உண்டாகும்.
சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

மீனம்

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.

Tags: கடகம்கன்னிகும்பம்சிம்மம்தனுசுதுலாம்மகரம்மிதுனம்மீனம்மேஷம்ராசி பலன்கள்ரிஷபம்விருச்சிகம்
Previous Post

இன்று தேசிய நுகர்வோர் தினம்

Next Post

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்

Related Posts

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

26/04/2025
சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025

கோயில்களுக்குள் நடக்கும் அரசியல்? நிம்மதியாக சாமி கும்பிட வழி கிடைக்குமா?

17/04/2025

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

29/03/2025

சூரிய பகவானை வழிபட என்ன செய்ய வேண்டும்?

23/03/2025

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

27/02/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved