Friday, October 16, 2026
26 °c
Tiruvannamalai
26 ° Sat
27 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஐ.பி.எல் 2026 போட்டிகளில் சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் தான்.. ஆனால் நான் யார் தெரியுமா?

வெளிப்படையாக பேசிய சஞ்சு சாம்சன்!

admin by admin
21/11/2025
in செய்திகள், விளையாட்டு
0
ஐ.பி.எல் 2026 போட்டிகளில் சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் தான்.. ஆனால் நான் யார் தெரியுமா?
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஐ.பி.எல் 2026ம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் அவர் சி.எஸ்.கே அணிக்கு வந்திருக்கிறார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதற்கு பதிலாக ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வந்தால் அவர் என்ன பொறுப்பில் இருப்பார் என்று கேள்வி எழுந்தது. ஆனால் இதற்கு ருதுராஜ் கேப்டனாக செயல்படுவார் என்று சி.எஸ்.கே அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த தருணத்தில் இது சஞ்சு சாம்சனுக்கு பிடிக்குமா? அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பல கேள்விகள் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சஞ்சு சாம்சன் இன்று சி.எஸ்.கே அணி youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், ருதுராஜ் என்னுடைய நல்ல நண்பர்.

நான் அவருடைய கேப்டன்சி கீழ் விளையாட ஆசைப்படுகின்றேன். கேப்டன் அவர்தான். அவருடன் இணைந்து நான் ஒரு லீடராக இருக்க விரும்புகிறேன். ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய ஒரு அணியில் இடம் பிடித்திருப்பதை நான் ஒரு அதிர்ஷ்டமாக நினைக்கின்றேன். சி.எஸ்.கே அணியில் எனக்கு பல நண்பர்கள் ஏற்கனவே இருந்தார்கள். ஆனால் ஒரு நபர் இருக்கிறார் அவருக்கு அனைவரையுமே தெரியும். அவருடைய பெயர் எம்.எஸ்.தோனி. நான் சி.எஸ்.கே அணிக்கு வந்து விட்டதால் என்னுடைய ரசிகர்கள் சி.எஸ்.கே.வுக்கு நாளை முதல் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்.

இன்றிலிருந்து நாம் சி.எஸ்.கே அணி குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டோம். எனவே அனைவரும் மஞ்சள் ஜெர்சியை அணிந்து கொண்டு சி.எஸ்.கே அணிக்கு மேலும் ஒரு கோப்பையை வென்று தர தயாராக இருப்போம் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு சீசனில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தோனி இம்பேக்ட் வீரராக களம் இறங்கி வெறும் பேட்டிங் மட்டும் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: எம்.எஸ்.தோனிஐ.பி.எல் 2026சஞ்சு சாம்சன்சி.எஸ்.கேருதுராஜ்
Previous Post

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

Next Post

140 ஆண்டு கால ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை..

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:

18/08/2026

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved