Friday, May 30, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

எலான் மாஸ்க் சொத்து மதிப்பு சரிவு

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
06/03/2025
in Uncategorized
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் செவ்வாய்க்கிழமையில் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

AlsoRead

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி நாடார்

பிரதமர் மோடி கிட்ட சொல்லிட்டேன்: டிரம்ப்

இடியாப்ப கூட்டணிகள்: திணறும் கட்சிகள்

அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் புதன்கிழமையில் 272 டாலர் என்ற நிலையில் முடிவடைந்தது.

டெஸ்லாவின் பங்குகள் சுமார் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக, டிசம்பர் மாதம் 464 பில்லியன் டாலராக இருந்த எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு, 116.3 பில்லியன் டாலர் குறைந்து தற்போது 347.7 பில்லியன் டாலர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இது, தற்போதைய 13 ஆவது பணக்காரரான பில்கேட்ஸின் நிகர மதிப்பைவிட (108.1 பில்லியன் டாலர்) அதிகமாகும்.

இருப்பினும், அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ பங்குகள் ஓரளவில் குறிப்பிடத்தக்க லாபத்தை அளித்து வருகிறது. டெஸ்லாவின் பங்கு விலை, அமெரிக்க அதிபர் தேர்தல் நாளிலிருந்து குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பிரதமர் மோடி கிட்ட சொல்லிட்டேன்: டிரம்ப்

Next Post

திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்ற சீமான் கண்டனம்

Related Posts

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோஷினி நாடார்.

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி நாடார்

28/03/2025

பிரதமர் மோடி கிட்ட சொல்லிட்டேன்: டிரம்ப்

06/03/2025

இடியாப்ப கூட்டணிகள்: திணறும் கட்சிகள்

06/03/2025

மனித கடத்தல் ஏஜெண்டுகளின்

06/03/2025

ஒன்றிய அரசின் அனைத்து பதவிகளிலும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்: திருச்சி சிவா

09/02/2025

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

21/12/2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved