Tuesday, August 18, 2026
31 °c
Tiruvannamalai
31 ° Wed
32 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!

அருணை தமிழ் நாளிதழ் எதிரொலி

Balaji by Balaji
27/06/2026
in தமிழ்நாடு
0
Kudiyatham

Kudiyatham

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் பேனர்கள், ‘அருணை தமிழ்’ நாளிதழின் செய்தி வெளியீட்டைத் தொடர்ந்து அதிரடியாக அகற்றப்பட்டன.

கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் குடியாத்தம் நகரின் பல்வேறு பகுதிகளில் வாழ்த்து பேனர்களை அமைத்திருந்தனர். குறிப்பாக அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் போன்ற முக்கிய பொது இடங்களில் பெரிய அளவிலான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கும் பேனர்களை உடனே அகற்றுமாறு தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பல முக்கிய இடங்களில் பேனர்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து அப்படியே இருந்தன.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி ‘அருணை தமிழ்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

நாளிதழ் செய்தியின் அதிரடி எதிரொலியாக, நகராட்சி ஊழியர்களும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் உடனடியாக களத்தில் இறங்கினர். குடியாத்தம் நகரின் முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் இன்று கூட்டு முயற்சியுடன் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.

Tags: Banner IssueBanner RemovalBirthday Bannersbreaking newsChief Minister VijayJoseph VijayKudiyathamKudiyatham NewsLocal NewsMunicipal AdministrationPublic SafetyTamil Nadu Newstamil newsTamil PoliticsTamilaga Vettri KazhagamTraffic SafetytvkVelloreVellore NewsVijay Birthday
Previous Post

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

Next Post

இந்தியா – ஜப்பான் கூட்டு: ரூ.35,000 கோடியில் மாருதி சுசூகி கார் ஆலை தொடக்கம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved