Thursday, August 13, 2026
29 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பட்டாசு ஆலையில் இயந்திர சோதனையின்போது வெடி விபத்து

தொழிலாளி பலி

admin by admin
13/08/2026
in தமிழ்நாடு
0
பட்டாசு ஆலையில் இயந்திர சோதனையின்போது வெடி விபத்து
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலையில் வேதிப்பொருள் கலவை இயந்திரத்தை சோதனை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், குஜராத்தைச் சேர்ந்த பொறியாளர் 95 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

AlsoRead

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி – எம்.புதுப்பட்டி சாலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா பைரோடெக்னிக்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 3 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், பட்டாசு ஆலையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் வேதிப்பொருள் கலவை செய்வதற்காக வாங்கப்பட்ட புதிய இயந்திரம் சோதனை செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பரோடாவைச் சேர்ந்த பொறியாளர் அகமது இப்ராகிம் (45), இயந்திரத்தை பொருத்தி சோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசு ஆலை காசாளர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பொறியாளர் அகமது இப்ராகிம் 95 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: சிவகாசிதொழிலாளி பலிபட்டாசு ஆலைவெடி விபத்து
Previous Post

மதுவுக்கு எதிரான விழுந்தமாவடி மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்:

Next Post

பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்

Related Posts

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026
அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்

13/08/2026

மதுவுக்கு எதிரான விழுந்தமாவடி மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்:

13/08/2026

தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

12/08/2026

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி

12/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • 100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு
  • அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?
  • பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்
  • பட்டாசு ஆலையில் இயந்திர சோதனையின்போது வெடி விபத்து
  • மதுவுக்கு எதிரான விழுந்தமாவடி மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்:

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved