Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

புதுப்பாளையம் அருகே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ,, சேர்மன் சி.சுந்தரபாண்டியன் பங்கேற்பு

admin by admin
16/10/2024
in மாவட்டங்கள்
0
புதுப்பாளையம் அருகே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ,, சேர்மன் சி.சுந்தரபாண்டியன் பங்கேற்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் இறையூர் ஊராட்சியில் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியை பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். உடன் யூனியன் சேர்மன் சி. சுந்தரபாண்டியன்.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

புதுப்பாளையம், அக். 17-

புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இறையூர் பகுதியில் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் சி. சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் இறையூர் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ், ரூபாய் 14.52 லட்சம் மதிப்பீட்டில், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக  கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று புதிய மேல்நிலைத் தேக்க தொட்டி அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிதாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராஜ், சுந்தரம் அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் சம்பத், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர் 

Tags: கலசப்பாக்கம்திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்புதுப்பாளையம்
Previous Post

வேலூரில் மரம் விழுந்ததில் நசுங்கியது தள்ளுவண்டி கடை

Next Post

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved