Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

களைகட்டிய மாடு விடும் திருவிழா: சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் 

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
23/02/2025
in மாவட்டங்கள்
0
களைகட்டிய மாடு விடும் திருவிழா: சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நேற்று நடைபெற்றது.

முன்னதாக இக்கிராமத்தில் மாடு விடும் சாலைகளில் மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டது அரசு வழிக்காடுதல் படி போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர் குழு மருத்துவ பரிசோதனை செய்த பின்பே மாடுகள் மஞ்சுவிரட்டில் அனுமதித்தனர்.

ஒரு எருது ஒரு சுற்று விடப்படும் அதில் அதிவேகமாக ஓடும் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இதில் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய், 2-வது பரிசாக 80 ஆயிரம் ரூபாய், 3-வது பரிசு 60 ரூபா என மொத்தம் 50 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

AlsoRead

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

மேலும் எருது விடும் திருவிழாவில் வேலூர், ஆம்பூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: cow festivalGudiyatham News
Previous Post

மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்

Next Post

தி.மலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

Related Posts

Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026
திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!
  • “16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்கள் தடை” – கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி!
  • எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?
  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved