Tuesday, June 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

admin by admin
07/05/2026
in செய்திகள், மாவட்டங்கள்
0
யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

Oplus_131072

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூர், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், யுஜிசி நெட் கோச்சிங் மையம் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன்  தலைமை தாங்கி,  தொடங்கி வைத்துப்பேசியதாவது:-

பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் யுஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுகளுக்காகத் தொடர்ந்து சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் பயனாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

மேலும், மாணவர்கள் நெட் தேர்ச்சி பெறுவதோடு தங்களை நிறுத்திக் கொள்ளாமல், தரமான ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து பிஎச்டி பட்டத்தைப் பெற்று சமூகத்திற்குப் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.
நெட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் பல்கலைக்கழகம் சார்பில் தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் திருமுருகன்,  பாண்டிச்சேரி பல்கலைக்கழக முனைவர் அருள்முருகன், அழகப்பா பல்கலைக்கழக முனைவர் எஸ். கோபால்சாமி,  மகாராஷ்டிரா சிவாஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராசிங்கர் கஜானன் ஆகியோர் சிறப்பு வல்லுநர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

விழாவில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், கல்விப் புல முதன்மையர் பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக, யுஜிசி நெட் கோச்சிங் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வராஜ் கருங்குசாமி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக முனைவர் சுரேந்திரன் நன்றி கூறினார்.

Tags: கருத்தரங்குதிருவாரூர்யுஜிசி நெட் தேர்வு
Previous Post

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

Next Post

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வில் 98.57% தேர்ச்சி

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved