Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆரணி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு; துணை சேர்மனுக்கு எதிராக போர்க்கொடி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
28/03/2025
in மாவட்டங்கள்
0
ஆரணி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு; துணை சேர்மனுக்கு எதிராக போர்க்கொடி
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற மாதாந்திர  கூட்டம் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு ஆணையர் (பொறுப்பு) செல்வதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் ஆரணி நகராட்சிக்குபட்ட 33 வார்டுகளில் தற்போது 31 கவுன்சிலர்கள்

மட்டும் உள்ளனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 31 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் மட்டும் கூட்டத்தை புறக்கணித்தனர் இதனால் கூட்டம் நடைபெற்று அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் அ.தி.மு.க. நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு உள்ளிட்ட 7 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை எதிர்த்து புறக்கணித்த அ.தி.மு.க. 6 கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. நகர மன்ற துணைதலைவர் பாரிபாபு கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசியதாவது : 

நகரமன்ற கூட்டத்தில் வருடாந்திர கணக்கு கேட்கப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்வதாககூறி கூட்டத்தை புறக்கணித்தோம், என்றனர்.அ.தி.மு.க. உட்கட்சி பூசலில் 14 கவுன்சிலர்களில் எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஆதரவில் ரம்யாகுமரன், மோகன், தேவராஜ்  ஆகிய 3 கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆதரவில் சசிகலாசேகர், கிருபா சமுத்திரிசதிஷ்,  சிவக்குமார் ஆகிய 3 கவுன்சிலர்களும் மற்ற அ.தி.மு.க கவுன்சிலர்கள் துணை சேர்மன் பாரிபாபு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் உட்கட்சியில் உள்ள பிரச்சினைகளை நகர மன்ற கூட்டத்தில் எடுத்து வைத்து அரசியல்  நடத்துவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

Tags: AIADMKarani municipalityArani News
Previous Post

திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

Next Post

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி நாடார்

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved