Sunday, July 26, 2026
29 °c
Tiruvannamalai
33 ° Sun
32 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காட்பாடி காய்கனி விற்பனை நிலையத்தில் பட்டப் பகலில் திருட்டு முயற்சி

admin by admin
02/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
காட்பாடி காய்கனி விற்பனை நிலையத்தில் பட்டப் பகலில் திருட்டு முயற்சி
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காட்பாடியிலிருந்து திருவலம் செல்லும் சாலையில்விஜயகுமார் என்பவர் காய்கனி விற்பனைக் கடைவைத்துநடத்திவருகிறார்.
நேற்று பிற்பகலில் விஜயகுமார் கடையில் ஷட்டரை மூடி விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார்.

AlsoRead

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

இதை அருகில் இருந்து நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் கடையின் அருகே வந்து சுற்று முற்றும் பார்த்து பொருள் ஏதாவது உள்ளதா என தேடி பின்னர் கடையின் ஷட்டரை திறக்க முயன்றுள்ளார்.

கடையில் ஷட்டர் குறைந்த அளவே திறந்ததால் உள்ளே நுழைய முடியாமல் அந்த வாலிபர் திரும்பிச்சென்றுள்ளார்.
பின்னர் அந்தக் கடையின் உரிமையாளர் விஜயகுமார் கடைக்கு திரும்பி வந்த நிலையில் ஷட்டர் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அங்கு சுற்றிலும் பார்த்த போது யாரும் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் கடையின் வெளியே உள்ள சி.சி.டிவி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையை திறக்க முயன்றது தெரியவந்தது. இது குறித்து அவர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.’

Tags: காட்பாடிபகலில் திருட்டு
Previous Post

ஐப்பசி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்:

Next Post

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது

Related Posts

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

25/07/2026
பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

25/07/2026

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

25/07/2026

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

25/07/2026

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

25/07/2026

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

25/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’
  • பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
  • காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்
  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
  • 88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved