Thursday, September 10, 2026
23 °c
Columbus
22 ° Fri
21 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது

admin by admin
02/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதியில்வனத்துறையினர் ரோந்துப்பணியில்ஈடுபட்டபோது யானை ஒன்று உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது.

இதையடுத்து, மருத்துவர் ஜெயச்சந்திரன்தலைமையிலான கால்நடைமருத்துவர்கள்சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை செய்ததில் அது ஏழுவயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்தது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதுபற்றி பேரணாம்பட்டு வனச்சரக அலுவலர் ரகுபதி அளித்ததகவலின்பேரில்மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

சமூக ஆர்வலர்கள் யானை இறப்பு குறித்து சந்தேகம் இருப்பதாகவும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் காப்புக்காட்டில் மர்ம நபர்கள் அவ்வப்போது வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சுற்றித்திரிந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

Tags: பேரணாம்பட்டு மலைப்பகுதியானை உயிரிழந்துவேலூர் மாவட்டம்
Previous Post

காட்பாடி காய்கனி விற்பனை நிலையத்தில் பட்டப் பகலில் திருட்டு முயற்சி

Next Post

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து பொது மேலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved