Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

admin by admin
15/11/2025
in செய்திகள், தமிழ்நாடு
0
அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அ.தி.மு.க எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கல்ந்தகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; எஸ்ஐஆர் காரணமாக மக்களின் வாக்குகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்குத் திருட்டுபற்றி ராகுல், கொள்ள வேண்டும். ஆமாயிருககிரன் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபடாமல் பார்த்துக் தமிழ்நாட்டை பொறுத்தவரை உண்மையான வாக்காளர்கள் விடுபட்டுவிடக் கூடாது.

இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் விவகாரத்தில் பாக முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். எஸ்ஐஆர் பணிகளை நிறுத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உரிய கால அவகாசம் இல்லாமல் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எஸ்ஐஆர் படிவங்களை நிரப்புவதில் மக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது. கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதற்குள் தற்குள் தலையே சுற்றுகிறது.

மத்தியில் இருப்பவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கின்றனர். எஸ்ஐஆர் க்கு எதிராக மேற்குவங்கம், கேரள மாநில அரசுகளும் சட்டப்போராட்டம் நடத்துகின்றன.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

வெற்றிக்காக மட்டும் அல்ல; மக்களின் வாக்குரிமையை காக்கும் கடமையும் உங்களுக்கு உள்ளது. எஸ்ஐஆர் படிவங்களை பொதுமக்கள் நிரப்புவதற்கு திமுக பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, அவர்கள் உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாது. அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்கள்; எஸ்.ஐ.ஆரை ஆதரித்து அதிமுக வழக்கு தொடர்ந்தது வெட்கக்கேடானது என்றார்.

Tags: அதிமுகஎஸ்.ஐ.ஆர்.முதல்வர் மு.க.ஸ்டாலின்விமர்சனம்
Previous Post

திருவண்ணாமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைக் கண்டித்து

Next Post

தென்பெண்ணை ஆற்றில் புதையுண்ட பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved