Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால்: ஆரணியில் அரசு பேருந்து ஜப்தி

admin by admin
11/12/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால்: ஆரணியில் அரசு பேருந்து ஜப்தி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து போளுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் மகன் ஹரி(23) அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக ஹரியின் தந்தை செல்வம் ஆரணி நீதிமன்றத்தில் விபத்து நஷ்ட ஈடு வழக்கு தொடுத்தார்.

கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி விஜயா இதை விசாரித்து ரூ.18லட்சம் இழப்பீடு தொகையாக மனுதாரருக்கு வழங்க அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

ஆனால் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை இதனால் மனுதாரர் அளித்த மேல்முறையீட்டில் கடந்த மாதம் ஆரணி நீதிபதி ஜெயஸ்ரீ விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து 23 லட்சம் ரூபாய் வழங்க தீர்ப்பு வழங்கினார்.

ஆயினும் தொடர்ந்து விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் நேற்று நீதிமன்ற அதிகாரிகள் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலை அருகில் சென்னையிலிருந்து போளுர் நோக்கி சென்ற 204 தடம் எண் கொண்ட அரசு பேருந்தை ஜப்தி செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags: அரசு பேருந்து ஜப்திஆரணி நகராட்சி
Previous Post

“தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராத ஒன்றிய அரசு, எஸ்.ஐ.ஆரை. மட்டும் வலிந்து திணித்துள்ளது”

Next Post

உடைந்த தரைப்பாலத்தை மீண்டும் கட்டித்தரக்கோரிக்கை

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved