Sunday, July 26, 2026
29 °c
Tiruvannamalai
32 ° Sun
32 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா

சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

admin by admin
09/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் 3-ம் ஆண்டுகன்று விடும் திருவிழா நடந்தது.

AlsoRead

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கன்றுகள் பங்கேற்றன.

விழாவை காண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் குவிந்தனர். குறைந்த நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களிடம் முதல் பரிசு ஸ்கூட்டி இருசக்கர வாகனமும் 9999 பணமும், இரண்டாவது பரிசு ஸ்கூட்டி இருசக்கர வாகனமும் ரூ.7777 தொகையும், மூன்றாவது பரிசு ஸ்கூட்டி, ரூ. 4444 உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதி கடலாடி என்.எஸ் முருகையன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளையராஜா, விவசாய அணி நீலகண்டன், வனக்குழு தலைவர் வெங்கடேசன், ராமலிங்கம், முருகன், ஓட்டுநர் பெருமாள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணியழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: கலசப்பாக்கம்கன்று விடும் திருவிழாசரவணன் எம்.எல்.ஏ.திருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

டி20 உலக கோப்பை 2026: இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை

Next Post

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்

Related Posts

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

25/07/2026
பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

25/07/2026

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

25/07/2026

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

25/07/2026

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

25/07/2026

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

25/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’
  • பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
  • காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்
  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
  • 88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved