“இரவு பகல் பாராமல் எந்த நேரமும், எந்த இடத்திலும் மக்களுக்கு சேவை செய்வது தான் திராவிட மாடல் அரசு”
இரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவைசெய்வதுதிராவிடமாடல் அரசு என்று அமைச்சர் ஐ.பெரியசாமிபெருமிதத்தோடு தெரிவித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ...

