Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“இரவு பகல் பாராமல் எந்த நேரமும், எந்த இடத்திலும் மக்களுக்கு சேவை செய்வது தான் திராவிட மாடல் அரசு”

அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

admin by admin
29/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
“இரவு பகல் பாராமல் எந்த நேரமும், எந்த இடத்திலும் மக்களுக்கு சேவை செய்வது தான் திராவிட மாடல் அரசு”
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவைசெய்வதுதிராவிடமாடல் அரசு என்று அமைச்சர் ஐ.பெரியசாமிபெருமிதத்தோடு தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் “என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி” கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் ரயில்நிலையததிற்கு வந்தார். அப்போது அவரிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்து தீர்வு பெற்றனர்.

பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
“கட்சி நிர்வாகிகள் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடவேண்டும். இரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவை செய்வது திராவிட மாடல் அரசு.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

தினசரி 1 மணி நேரம் பொதுமக்களை சந்தித்து தமிழக முதல்வரின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைக்க மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முன் வரவேண்டும். வேண்டும். உங்கள் பகுதி இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

அப்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பிள்ளையார் நத்தம் முருகேசன் ரெட்டியார்சத்திரம் மணி, இன்பராஜ், திண்டுக்கல் மாநகர செயலாளர் ச.ராஜப்பா, பொருளாளர் மீடியா சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags: அமைச்சர் ஐ.பெரியசாமிதிண்டுக்கல்திராவிட மாடல் அரசு
Previous Post

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு: உள்வாங்கிய மேம்பாலத்தின் இணைப்பு பகுதி சீரமைப்பு பணிகள் தீவிரம்

Next Post

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved