Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்

மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

admin by admin
29/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தேசியதன்னார்வரத்ததான தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது.

62 தன்னார்வ ரத்ததான முகாம்கள் மூலம் 2,482 ரத்த அலகுகள் பெறப்பட்டன. மற்றும் அரசு மருத்துவமனை மற்றும்மருத்துவக் கல்லூரி மூலமாக 5,318 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு 100 ரத்த அலகுகளுக்கு மேல் சேகரித்த 15 தன்னார்வ முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் மருத்துவ கல்லூரி முதல்வர் மோகன் காந்தி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

நிகழ்ச்சியில் மருத்துவர்கள். செவிலியர்கள். கல்லூரி மாணவ மாணவிகள். உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மேலாளர் டாக்டர்மாலதி, நோயியல் துறை தலைவர் டாக்டர். ராதிகா,ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர். பவித்ரா,மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் மாவட்ட திட்ட மேலாளர் கவிதா உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: திருவண்ணாமலை மாவட்டம்மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்
Previous Post

“இரவு பகல் பாராமல் எந்த நேரமும், எந்த இடத்திலும் மக்களுக்கு சேவை செய்வது தான் திராவிட மாடல் அரசு”

Next Post

நண்பர்களுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved