சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். திருவணணாமலை மாவட்ட ஆட்சியர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை ...