‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’
செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நேற்றுநடந்தது. வட்டார மருத்துவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக ...






