இந்தியாவிலேயே முதல்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடிதிருத்தும் நிலையம் !
வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் நிலையம் தனியாக திறக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்த ராஜா...