இந்தியா

இந்திய தேசத்தின் இதயம் துடிக்கும் செய்திகள். மத்திய அரசின் புதிய அறிவிப்புகள், நாடாளுமன்ற நிகழ்வுகள், தேசிய அளவிலான போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கியச் செய்திகளைத் தமிழில் உடனுக்குடன் இங்கே தொகுத்து வழங்குகிறோம். தேசத்தின் நடப்பு நிகழ்வுகளைத் துல்லியமாக அறிய இணைந்திருங்கள்.

மோசடி கணக்குகளை அடையாளம் காண ‘மியூல்ஹன்டர் ஏஐ’ தொழில்நுட்பம் : மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

சைபர் குற்றங்களைத் தடுக்க, மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ.எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இணையப் பாதுகாப்பு...

Read moreDetails

‘செல்லாத மசோதாவை ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்?’ உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிடுக்கிப்பிடி

செல்லாத மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பினார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமைகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு...

Read moreDetails

மணிப்பூர் முதலமைச்சர் திடீர் ராஜினாமா

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது....

Read moreDetails

டெல்லியில் ஆட்சி மாற்றத்தால் துணைநிலை ஆளுநர் பிறப்பித்த திடீர் உத்தரவு

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்கள், கோப்புகள் வெளியே செல்லக் கூடாது எப்பிற்று துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தலைமைச் செயலகத்தில்...

Read moreDetails

மகத்தான வெற்றியை தந்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி

டெல்லியில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்' என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து...

Read moreDetails

புதிய வருமானவரி மசோதா பார்லியில் அடுத்த வாரம் தாக்கல் : மத்திய நிதி அமைச்சர் தகவல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சரவை...

Read moreDetails

டெல்லியின் புதிய முதல்வர் யார்? 5 பேர் முதல்வர் ரேஸில் : பாஜக தலைமை முடிவு செய்யும்

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற போட்டியில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு இடையே தலைநகர்...

Read moreDetails

முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி : ஆம்ஆத்மியினர் அதிர்ச்சி

டெல்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். டெல்லி சட்டசபை தேர்தலில், புதுடெல்லி தொகுதியில்...

Read moreDetails

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து...

Read moreDetails

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் போதும்.. நாடுமுழுவதும் சுங்கக்கட்டணம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

இனி ஆண்டுக்கு ரூ. 3,000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை...

Read moreDetails
Page 18 of 22 1 17 18 19 22

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.