[mc4wp_form]
திருவண்ணாமலை நகராட்சி, சன்னதி தெருவில் உள்ள செவ்வா மடத்தில் "மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட...
Read moreDetailsகீழ்பென்னாத்தூர், டிச. 18-திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆராஞ்சி, வயலூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை...
Read moreDetailsதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைியல் இருந்தாலும் பொது மக்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைப் பார்க்கும் பொழுது மாமன்னன் மனுநீதி...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தில் 5 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தொடர் களப்பணிகளின் போது நாட்டேரி...
Read moreDetailsவந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோடைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சு. ஜானகி என்பவர்...
Read moreDetailsதிருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள ஆடையூர் இன்று ஒரு சிற்றூராக அமைந்துள்ளது. ஆனால் 1000 வருடங்களுக்கு முன்பு இந்த ஊர் ஒரு நாட்டுப் பிரிவின் தலைநகராக இருந்தது....
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் எனும் ஊரிலுள்ள சிங்கமலை அடி வாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறைக்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் அண்மையில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் திரு. குமரேசன் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட தொல்லியல் ஆலோசகர் பி. வெங்கடேசன்,...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், இராந்தம் கிராமத்தில் நடுகற்கள் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகனுக்கு வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த...
Read moreDetailsகுபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த குபேரர்
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved