Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தூசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

admin by admin
12/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
தூசி அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செய்யார் அடுத்த தூசி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட 20 நாட்கள் கழித்து மூன்று கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது தூசி காவல் நிலைய எல்லையான அப்துல்லாபுரத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இறந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் கபாலி (25) என, தெரிய வந்தது. கொலையாளிகளை தேடும் பணியில் தூசி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

20 நாட்கள் ஆன பிறகு தாள் நேற்று கொலையாளிகள் தூசி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (20), பாபு (20), யுவராஜ் (20), என, தெரிய வந்தது.

போலீசார் இவர்களை அதிகாலையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் மூவரும் அப்துல்லாபுரம் கிராம எல்லையான டாஸ்மார்க் கடை அருகே அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர். அப்பொழுது சுபாலி அங்கு குடிபோதையில், பாலாஜி மற்றும் மூவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரத்தில் மேற்கண்ட மூவரும் ஒன்று சேர்ந்து கபாலியை அடித்தும் – கத்தியால் வெட்டியும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து தூசி போலீசார் மேற்கண்ட மூவர் மீதும் வழக்குப் பதிந்து செய்யாறு முதலாவது நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: 3 பேர் கைதுசெய்யாறுதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனிடம் த.வெ.க.மனு

Next Post

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களின் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved