Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செங்கம் அருகே பஸ்- கார் மோதல்; 6 பேர் படுகாயம்

admin by admin
25/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
செங்கம் அருகே பஸ்- கார் மோதல்; 6 பேர் படுகாயம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசு பேருந்து நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது கர்நாடக மாநிலத்திலிருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது காருக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஆறு பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக செங்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆறு பேரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை குறுகிய சாலையாக உள்ளதாலும் சாலையின் வளைவு பகுதி மற்றும் நகருக்குள் பிரிந்து செல்லும் சாலைக்கு முன்பு எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததாலும் அப்பகுதியில் தொடர் விபத்து ஏற்பட்டு கடந்த சில மாதங்களில் 20 மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் பலத்த காயம் ஏற்பட்டு உடல் ஊனம் அடைந்துள்ளனர்.

நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நாள்தோறும் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 6 பேர் படுகாயம்செங்கம்திருவண்ணாமலை மாவட்டம்பஸ்- கார் மோதல்
Previous Post

திருவேற்காடு விழாவில் ரூ.1000 கோடி நலத்திட்ட உதவிகள்

Next Post

பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved