Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
02/02/2025
in மாவட்டங்கள்
0
சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணம் வரும் குடும்பங்களின் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

AlsoRead

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து இருந்தனர். அணை, மற்றும் அங்குள்ள பூங்காக்களில் குடும்பமாக சுற்றிப்பார்த்த சுற்றுலா பயணிகள் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் இருந்ததைப்பார்த்து முகம் சுளித்தபடி அங்கிருந்து அகன்று சென்றனர்.

அதே சமயத்தில் அந்த பூங்காக்களில் உள்ள சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் அதிகளவில் சேதம் அடைந்து இருப்பதை பெற்றோருடன் சுற்றுலா வந்திருந்த சிறுவர்கள் பார்த்து மிகுந்த ஏமாற்றத்துடன்  பெற்றோருடன் சென்றனர்.சாத்தனூர் அணையில் அறிவியல் பூங்காவை ,  நன்கு பராமரிக்க வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்களை உடனே சரி செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Sathanur Dam Parktiruvannamalai news
Previous Post

ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலில் வந்த வாட்டர் ஹீட்டர்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

Next Post

புழலில் ரூ. 11.90 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Related Posts

Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026
திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?
  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved