Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

போளுரில் எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் தி.மு.க சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/10/2024
in மாவட்டங்கள்
0
போளுரில் எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் தி.மு.க சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்

சேத்துப்பட்டு தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் மற்றும் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

போளூர் அருகே திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் ஆகியோர் வழங்கினர்.

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாராயணமங்கலம்- இஞ்சிமேடு சாலை மேலப்பாளையம் கிராமத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான தரணிவேந்தன் மற்றும் மாநில மருத்துவர் அணி துணை தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் ஆகியோர் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பெரிய கொழப்பலூர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கும்,  சேத்துப்பட்டு தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அமலராகினி பார்வையற்றோர் பள்ளி கருணை இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவினை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் மற்றும் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் உணவு வழங்கினர்.

AlsoRead

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார், ஒன்றிய பெருங்குழு தலைவர்கள் ராணி அர்ஜுனன், இந்திரா இளங்கோவன்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், மாவட்ட துணை பொருளாளர் பாண்டுரங்கன், சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர்  சுதா முருகன், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் எழில்மாறன், மனோகரன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags: எ.வ.வே.கம்பன்தரணிவேந்தன்திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்போளுரில் எம்பி.
Previous Post

தல அஜித்துக்கு துணை முதல்வர் வாழ்த்து!

Next Post

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு

Related Posts

Kalasapakkam Election Training

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026
Sivakasi Fireworks Accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

23/03/2026

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved