Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளி தொடங்க ஆணை

தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி

admin by admin
31/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளி தொடங்க ஆணை
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலியப்பட்டு ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது.

இந்த பள்ளி போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் இரண்டாம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியானான். எனவே மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் இந்தப் பள்ளியில் போதிய கட்டிட வசதியும் பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் சில மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர் இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பள்ளியை அரசு மூடியது.

இதனால் அப்பள்ளியில் பயின்ற ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படித்த அப்பகுதி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே பாலியாப்பட்டு பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரிக்குதொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் இப்பகுதிக்கு அரசு தொடக்கப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

இதைத் தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் பாலியப்பட்டு கிராமத்தில் புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலியாப்பட்டு பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்விக்காக நடந்து சென்று படிக்கும் நிலையை போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாலியாப்பட்டு பகுதிக்கு புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்படும் என அறிவித்ததை அறிந்த அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துபட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பள்ளி மாணவமாணவிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: செங்கம்திருவண்ணாமலை மாவட்டம்பாலியப்பட்டு ஊராட்சிபுதிய அரசு தொடக்கப்பள்ளி
Previous Post

விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

Next Post

புதுடெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டுமான பணி:

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved