Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மாதவச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

admin by admin
09/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
மாதவச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:  உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதவச்சேரி, பால்ராம்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று மாதவச்சேரி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுகழக செயலாளரும், சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.உதயசூரியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முகாமில், கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அரவிந்தன், சின்னசேலம் வட்டாட்சியர் பாலகுரு,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும், மாதவச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான எம்.பி.அருள், மாதவச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி வேலண்ணா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்ளக்குறிச்சி மாவட்டம்சின்னசேலம்
Previous Post

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன், ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

Next Post

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள்;

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved