Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு இரண்டு மகள் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் தியா(18) தொலைதூரக் கல்வியும், மகன் தீபக்(15) பத்தாம் வகுப்பும் மற்றும் இளைய மகள் பிரியங்கா(13) செஞ்சி காந்திபஜார் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

கடந்த ஆண்டு  உடல் நலக்குறைவால் வெங்கடேசபெருமாள் உயிரிழந்த நிலையில், நீலா கூலி வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதி சேர்ந்த தேனன் என்பவரின் மகன் சரவணன்(25) என்பவர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிரியங்கா பள்ளிக்கு செல்லும்போது அவரை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியதாகவும், இதனால் பயந்த பிரியங்கா தன் தாய் நீலாவிடம் கூறி அழுதுள்ளார்.

இதனை அடுத்து நீலா சரவணன் தந்தையான தேனன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

அப்போது சரவணன் குடும்பத்தினர் என் மகனால் உங்கள் மகளுக்கு எவ்வித தொல்லையும் வராது என வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு பிரியங்கா மற்றும் அவரது அண்ணன் தீபக் ஆகியோர் சென்றுள்ளனர்.

அப்போது பிரியங்காவை வழிமறித்த சரவணன் தன்னை காதலிக்க மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் தாயிடம் தெரிவித்தநிலையில், காலையில் பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாய் நீலா செஞ்சி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் செஞ்சி த.வெ.க பொருளாளர் சரவணன் மற்றும் குண.சரவணன் மனைவிமான சங்கீதா ஆகியோர் மீது போக்சோ, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள  சங்கீதாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags: Crime News TodayGingee News TodayVillupuram District News
Previous Post

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

Next Post

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும் நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved