Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாமக்கல்லில் லஞ்சம் வாங்கிய சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/02/2025
in தமிழ்நாடு
0
கஞ்சா விற்பனை 4 பேர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன். அவரது மாமியார், தனது மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளவீடு செய்து, தனிபட்டா வழங்க, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பம், நாமக்கல் தாசில்தாருக்கு ஆன்லைன் மூலம் சென்றுள்ளது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து இந்த நிலம் தொடர்பாக விசாரித்து ஒப்புதல் வழங்க, சர்வேயர் அசோக்குமார் (33), அணியார் கிராம வி.ஏ.ஓ. வேலுசாமி (56) ஆகியோருக்கு, ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சர்வேயர் அசோக்குமார், நிலம் அளவீடு செய்ய ரூ. 5,000 லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத திருமுருகன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

அதையடுத்து, போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ. 5,000 பணத்தை கொடுக்க ஆலோசனை வழங்கினர். இதற்கிடையில்,  திருமுருகனை தொடர்பு கொண்ட வி.ஏ.ஓ., வேலுசாமி, தன்னிடம் ரூ. 5,000  கொடுக்குமாறும், அதை சர்வேயர் அசோக்குமாரிடம் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு, திருமுருகன், வி.ஏ.ஓ. வேலுசாமியிடம் ரூ. 5,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சுபாஷினி மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அப்போது, அவர் சர்வேயர் அசோக்குமார் சொன்னதால் வாங்கினேன் என போலீசாரிடம், விஏஓ வேலுசாமி தெரிவித்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், நாமக்கல்லில் சர்வேயர் அசோக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து சர்வேயர் அசோக்குமார், வி.ஏ.ஓ., வேலுசாமி ஆகியோரிடம் லஞ்ம ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Tags: Arunai TamizhNamakkal NewsTamil News TodayVAO Arrest
Previous Post

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

Next Post

காஞ்சிபுரத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved