Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக சிறுவர்கள், படிக்கும் மாணவர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு அதிவேகமாக சென்றனர். 

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

இதனை பார்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அவர்களை நிறுத்தி அவர்களுக்கு 18 வயது நிரம்பி விட்டதா?  ஓட்டுனர் உரிமம் உள்ளதா? ஏன் ஹெல்மெட் அணியவில்லை எனக் கேட்டு அறிந்ததுடன், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் களை பறிமுதல் செய்து சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் தந்தையை அழைத்து வர வேண்டும். இனிமேல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தலைக்கவசம் அணியாமலும் வாகனங்களை ஓட்டக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார். 

மேலும் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரிக்கு முன்பு கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என சோதனை செய்ததுடன் 18 வயது நிரம்பினால்தான் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும். அவசியம் வாகன ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டும். 

தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது, என ஆலோசனைகள் வழங்கியதுடன் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரின் அதிரடி நடவடிக்கை விருத்தாசலம் நகரப் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Cuddalore NewsTamil News TodayVirudhachalam News
Previous Post

விருத்தாசலத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Next Post

ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved