Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“வெளிப்படையான ஆட்சி, இளைஞர்களுக்கு சம வாய்ப்பு”- வில்லிவாக்கத்தில் மனுத்தாக்கல் செய்த ஆதவ் அர்ஜுனா

Balaji by Balaji
30/03/2026
in தமிழ்நாடு
0
Aadhav Arjuna

Aadhav Arjuna

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது வேட்புமனு தாக்கலுக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். கடந்த ஆறு மாதங்களாக வில்லிவாக்கம் தொகுதியை நேரடியாக ஆய்வு செய்து வருவதாகவும், அங்கு ஒரு எம்எல்ஏ அலுவலகம் கூட இல்லாத நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

மேலும், அருகில் உள்ள கொளத்தூர் போன்ற தொகுதிகள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்தப் பகுதிகளில் மக்கள் நலப் பணிகள் குறித்து முதல்வர் எந்தவிதமான ஆய்வும் மேற்கொண்டாரா என்பது தெரியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தவெக தலைவர் விஜய் அறிவித்தபடி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், வெளிப்படையான ஆட்சியை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தவெக கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அந்த வாய்ப்புகள் பொருளாதார பின்னணி அல்லது சாதி அடிப்படையில் அல்லாமல் சமமாக வழங்கப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு எம்எல்ஏவும் சாதி, மதங்களை தாண்டி நல்ல நிர்வாகியாகவும், மக்களின் பாதுகாவலராகவும் செயல்பட வேண்டும் என்பதே கட்சித் தலைவர் விஜய்யின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: Aadhav ArjunaChennai PoliticsDMK vs TVKNomination FilingTamil Nadu Election 2026TN Assembly ElectionTransparent GovernanceTVK Vijay PartyVillivakkam ConstituencyYouth in Politics
Previous Post

“இலவசம் என்பது தன்மானத்திற்கு எதிரானது” – வேட்புமனுத் தாக்கல் செய்த சீமான் ஆவேசப் பேட்டி!

Next Post

பூந்தமல்லி த.வெ.க. வேட்பாளர் மீது பாலியல் புகார்: எஸ்பி அலுவலகத்தில் பெண் நிர்வாகி பரபரப்பு மனு!

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved